அவுஸ்ரேலியா ஒபன் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறினார் ஸ்ரீகாந்த்

அவுஸ்ரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிதாம்பி, சக வீரர் சாய் பிரனீத்தை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். அவுஸ்ரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில் சமீபத்தில் இந்தோனேஷிய ஓபன் பட்டத்தை வென்ற இந்தியாவின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இந்தியாவைச் சேர்ந்த மற்றொரு வீரரான சாய் பிரனீத் உடன் காலிறுதியில் ஸ்ரீகாந்த் மோதினார். இதில் ஸ்ரீகாந்த் 25-23, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். … Continue reading அவுஸ்ரேலியா ஒபன் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறினார் ஸ்ரீகாந்த்